மதுரை வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் சார்பில் இராமநாதபுரம் நிர்வாகிகளுடன்
அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் க. தாமோதரன். உடன் பொருளாளர் ஞானேஸ்வரன்.செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட மதுரை பாலசுப்பிரமணியன்.பாலா.ஆகியோர். கலந்து கொண்டு சிறப்பித்தனர்.