By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
தஞ்சாவூர்

பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை

Last updated: May 8, 2025 10:19 pm
May 8, 2025
22 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மே 5.
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங் களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது கவலை அளிக்கிறது.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பின்மை மற்றும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே பள்ளி மாணவர்கள் வாகன ங்களை ஓட்டாமல் இருக்க வேண்டு ம், என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் பலரும் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
போக்குவரத்து விதிகளை மதிக் காமல் மாணவர்கள் வாகனங் களை ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வாகனங்களை ஓட்டா மல் இருக்க வேண்டும், என்பது உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்ய தேவை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளி மற்றும் பொது இடங் களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் அறிவிப்பு பதாகைகள் ஒட்ட வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களிடம் வாகனங்களை ஓட்டுவ தற்கு கொடுக்கக் கூடாது. இதை மீறும்பள்ளி மாணவர்களின் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
தஞ்சாவூரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

நந்தா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

August 21, 2025
20 Views
ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account