வேலூர்_22
வேலூர் மாவட்டம், வேலூர் தொரப்பாடி அரியூர் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள எஸ் .கே .ராமன் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடி உற்சவ திருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனையும் தீபாராதனையும் கரகம் ஊர்வலமும் மேளம் தாளங்கள் முழுங்க அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது .இதில் ஆலய தலைவர் மனோகரன், குணசேகரன், பிச்சைமுத்து, ராஜேஷ், முரளி ,சுரேஷ், புருஷோத்தமன், மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள், இளைஞர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.