வேலூர் மாவட்டம்
வேலூரின் ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
நறுவீ மருத்துவமனை
வேலூர்=10
சுமார் 3 ஆண்டுகளை கடந்து வேலூரில் வெற்றிகரமாக பயணித்து வரும் நறுவீ மருத்துவமனை உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது வேலூர் மற்றும் சுற்றுப்புற நகரங்கள் மற்றும் மாவட்ட மக்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக சென்னை அல்லது பெங்களூரு செல்ல வேண்டிய கட்டாயத்தை முற்றிலுமாக நீக்கியுள்ளது நறுவீ மருத்துவமனை
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உலக தரத்திலான நறுவீ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது சுமார் லட்சம் சதுர அடியில் சிறந்த கட்டிடக்கலை தொழில்நுட்பத்துடன் 500 படுக்கைகள் வசதியுடன், பல்வேறு நாடுகளிலிருந்து உலகத்தரம் கொண்ட மருத்துவ சாதனங்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டம் நிறுவனத்தின் தொழில் நுட்ப கூட்டு முயற்சியுடன் இயங்கும் இம்மருத்துவமனையில் அதிநவீன உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள். 300க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி குழுவினர் கொண்டு சுமார் 1000 பணியாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
நறுவி மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள்:
இருதய நோய், இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய மாற்று
அறுவை சிகிச்சை
மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்
உட்சுரப்பியலுக்கான சிகிச்சை
பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை
குழந்தைகள் தீவிர சிகிச்சை
எலும்பியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை
நரம்பியல் நோய் மற்றும் அறுவை சிகிச்சை
நுரையீரல் நோய் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல்
மாற்று அறுவை சிகிச்சை
கல்லீரல் நோய். கல்லீரல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
பிளாஸ்டிக் மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை (தீ காயங்கள்
சிறுநீரக நோய், சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
சிறுநீரியில் நோய் மற்றும் அறுவை சிகிச்சை
குடல், வயிறு சம்பந்தபட்ட நோய் மற்றும் அதற்கான அறுவை சிகிச்சை
ஆகிய மருத்துவ சிகிச்சைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தரம் கொண்டது.
24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை, நெஞ்சு வலி, பக்கவாதம் உள்ளிட்டவைகளுக்கான அவசர சிசிக்சை, அதி தீவிர சிசிக்சை பிரிவு ஆகியவை மிக சிறந்த முறையில் இயங்குகிறது. மேலும், மூட்டு வலி சிகிச்சை, பல் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, கண் மருத்துவம், மாற்று மருத்துவம், முதியோர் சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்டது இம்மருத்துவமனை.
இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் அனைத்தும் பேப்பர், பிலிம் இல்லாமல் நவீன டிஜிட்டல் முறையில் எடுக்கப்படுகிறது. அதிநவீன (ஆடியோ மற்றும் வீடியோ வசதியுடன்) 3 டெஸ்லா (3 Tesla) திறன் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் அகலமான குழாய் வடிவம் கொண்ட எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இங்கு
128 ஸ்லைசாக பிரித்துக் காட்டும் தொழில்நுட்பம் கொண்ட சி.டி ஸ்கேன் கருவி, நவீனமயமாக்கப்பட்ட எண்டோஸ்கோபிக் பிரிவு, பிரத்யேகமான இருதய சிகிச்சை பிரிவு, அதிநவீன நுரையீரல் சிகிச்சை பிரிவு வசதிகள் உள்ளன. மேலும் இம் மருத்துவமனையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தீவிர கண்காணிப்பு வசதி பிரிவை சேர்ந்தவை.
மேலும் பிரான்ஸ் நாட்டின் ரோசா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரோசா ரோபோ மூலமாக மூளை அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி நாட்டில் 3 மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. மேலும் தீர்க்க முடியாத நோய் எனப்படும் வலிப்பு நோயின் தன்மையை கண்காணித்து சிகிச்சை
எஸ் கடை
அளிக்கும் வசதி இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாதி நாட்டில் இரண்டு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள நிலையில் அதில் ஒன்றாக இது விளங்குகிறது.
எலும்பு ஸ்திரதன்மையை சோதிக்க டெக்ஸா ஸ்கேன் வசதி, மேமோகிராம் சுருவி கொண்டு பெண்களின் மார்பு புற்று நோயை கண்டறியும் சிறப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளை கொண்டதாக இந்த நறுவீ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விளங்குகிறது.
நறுவீ மருத்துவமனையில் நோயாளிகளின் நலனை மட்டுமே முன்னிறுத்தி மிகவும் எளிய கட்டணங்களுடன் நோயாளிகளுக்கு தனி கவனத்துடன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று மருத்துவமனையின் தலைவர் முனைவர் திரு ஜி.வி சம்பத் தெரிவித்தார்
தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் புற நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியுள்ளனர். உலகத்தரத்திலான தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதால் நறுவீ மருத்துவமனையில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மருத்துவ
மேலும் நறுவீ மருத்துவமனை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இதயம் சிறுநீரகம், கல்லீரால் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசு அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது இம்மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் வேலூரிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளை பெற முடியம்
இங்கு CSSD என்ற மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதார முறையில் பராமரிப்பு செய்து வழங்கும் துறையை அங்கீகரித்து CAHO எனப்படும் மருத்துவ சேவை கூட்டமைப்பானது சான்றிதழ் வழங்கியுள்ளது.
தற்போது DNB எனப்படும் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு தொடங்குவதற்கான அனுமதியும் இம்மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழவினர் வேலூர் நறுலி மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கு அனைத்து வகையான வசதிகளும் உள்ளதா என்று ஆய்வு செய்து அதன்பின் அனுமதி வழங்கியுள்ளனர் அதன் அனுமதியை தொடர்ந்து மயக்கவியல் மருத்துவம்
(Anaesthesiology), கதிரியக்கவியல் மருத்துவம் (Radio-diagnosis) பொது மருத்துவம் (General Medicine) ஆகியவற்றில் மூன்று ஆண்டு முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பு (DNB) தொடங்கப்பட்டுள்ளது.
அதே போன்று NABH எனப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய அங்கீகார வாரியத்திடமிருந்து நறுவி மருத்துவமனை அளிக்கும் சேவைகள் அனைத்திற்குமான அங்கீகாரம் பெற்றிருப்பது மிகவும் பெருமைக்குறியது என்றும் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.