By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி
இராமநாதபுரம்

மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி

Last updated: August 29, 2025 4:42 pm
August 29, 2025
26 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 29 –

பரமக்குடி அருகே கடந்த வாரம் மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நிதி உதவி வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள வாழவந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன், இவரின் மகள்கள் செய்யது ஆஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினரை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். இதில் திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத் தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், இளைஞரணி மாநில துணைத்தலைவர் நெய்னா முகம்மது, ஆற்றங்கரை ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் நூருல் அஃபான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம்
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு
ராமநாதபுரத்தில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு

June 28, 2025
38 Views
எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
விடிஎஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில் CNG FREEDOM BIKE
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account