By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா
கனஂனியாகுமரி

செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா

Last updated: August 22, 2025 6:27 pm
August 22, 2025
55 Views
Share
SHARE

களியக்காவிளை, ஆக. 22 –

செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா ஆகஸ்ட் 24-ம் தேதி துவங்கி 28-ம் தேதி நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும் காலை அஷ்ட திரவிய மகாகணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை திருக் கொடியேற்றுதல், பஜனை, கலாச்சார மாநாடு, சிறப்பு அலங்கார தீப வழிபாடு, இன்னிசை நடக்கிறது.

இரண்டாம் நாள் விழாவில் புராண பாராயணம் அம்மன் பூஜை, ஊர்வலம்,இரவு சிறப்பு பூஜை, திருவாதிரை, நடன மாலை நடக்கிறது. மூன்றாம் நாள் விழாவில் வழக்கமான பூஜைகள் பாலாபிஷேகம் நாகர் பூஜை, பகவதி சேவை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நான்காம் நாள் விழாவில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழக்கமான பூஜைகள், மிருத்யுஞ்சய ஹோமம், இலவச மருத்துவ முகாம், நவாபிஷேகம், கலசாபிஷேகம் நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவில் காலை வழக்கமான பூஜைகள், பாலாபிஷேகம் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, திருக்கொடி போற்றுதலுடன் இவ்வருட திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்தவ சாம்பவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக: குமரி மாவட்ட தாகம் கலைக்குழு கோரிக்கை
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
பத்மநாபபுரம் அரண்மனைவளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

படிக்க உதவி கேட்டு வந்த திருநங்கைக்கு

November 9, 2024
98 Views
தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா
நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடி திடீர் மோதல்
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account