By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
கனஂனியாகுமரி

கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Last updated: August 15, 2025 7:31 pm
August 15, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 15 –

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்புறக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சுசீலாபாய் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் தொடக்கமாக உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஷாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் சுசீலாபாய் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

மாணவிகள் கொடி வணக்கப் பாடினர். தொடர்ந்து அனைவரும் தேசிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புள்ளியியல் துறை ஆசிரியர் முனைவர் ஜெராமியா முத்துராஜ் நன்றியுரை ஆற்றினார். புள்ளியியல் துறை மாணவி ஜோஸ்பின் ரெமிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாகத் தேசிய கீதம் பாடப்பட்டு விழா நிறைவுற்றது.

விளம்பரம்

You Might Also Like

ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சித்திரங்கோட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாம்
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா

July 22, 2025
43 Views
தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்
க்யூர்ஃபுட்ஸ் ஹவுஸ் பிராண்டான ஷெரீப் பாய்
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account