By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
இராமநாதபுரம்

முதுகுளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

Last updated: August 12, 2025 4:29 pm
August 12, 2025
28 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 12 –

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முன்னிலையில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசியதாவது: மக்கள் அரசு அலுவலகங்களை தேடி வந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையிலான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். இதன் மூலம் நகர் பகுதி முதல் கிராம பகுதிகள் வரை அனைத்து இடங்களுக்கும் அரசு துறைகள் சென்று முகாமிட்டு மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடி நடவடிக்கைக்காக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிக்கு இம் முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் நகர்ப்புறத்தில் 15 அரசுத்துறைகளில் 46 சேவைகள் வழங்கிடும் வகையிலும் ஊரகப் பகுதியில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள் வழங்கிடும் வகையில் அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் கணிணியில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் மனுக்கள் மீது 45 தினங்களுக்குள் தீர்வு வழங்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 4 நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 30.9.2025 வரை 217 முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்கி பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். பின்னர் தோட்டக்கலைத் துறையின் மூலம் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள், முதுகுளத்தூர் தாசில்தார் கோபிநாத், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘அன்பா சிரியர்’ விருது
அம்ருதா பல்கலைக்கழகம் ராமேஸ்வரம் கடற்கரை பெண்களுக்கு மீன்வளத் திட்டத்தின் மூலம் ஆதரவு
பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை

October 25, 2024
70 Views
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்
ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account