By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் தேரோட்டம்
இராமநாதபுரம்

தங்கச்சிமடம் வேர்க்காடு தூய சந்தியாகப்பர் தேரோட்டம்

Last updated: July 26, 2025 10:14 am
July 26, 2025
58 Views
Share
SHARE

இராமேஸ்வரம், ஜூலை 26 –

தங்கச்சிமடம் வேர்க்காடு மத நல்லிணக்க தூய சந்தியாகப்பர ஆலயத்தின் 483-ம் ஆண்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் மும்மதத்தினர்கள் கலந்து கொண்டனர். தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ள தூய சந்தியாகப்பர் ஆலயம் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களின் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தப்படும் மத நல்லிணக்கத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சந்தியாகப்பர் 483-ம் ஆண்டு திருவிழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக சந்தியாகப்பர் திருத் தேரோட்டம் நடைபெற்றது. சந்தியாகப்பர் ஆலயத்திலிருந்து திருத்தேர் எடுத்து வரப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.

இதில் காணிக்கையாக மெழுகுவர்த்தி தென்னங்கன்று கொண்டு வழிபாடு நடத்திய பின்பு சிறப்பு திருப்பணி நடைபெற்று புனித சந்தியாகப்பர் ஆலயம் தேர்பவனி நடைபெற்றது. இந்த விழாவில் புதிய ஆலய கட்டுமானப் பணி பொறுப்பாளர் அருள்பணி ச. செபாஸ்டின், விழாக்குழு தலைவர் செ. ஜேம்ஸ் அமல்ராஜ், தண்ணீர்ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா இறைமக்கள், விழாக்குழுவினர், தீவு பூர்வீக கிறிஸ்தவர்கள்,  புனித குழந்தை தெரசாள் ஆலய கமிட்டி, புனித தெரசாள் பங்கு திருச்சிலுவை அருள் சகோதரிகள், கப்புச்சின் அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு நாள் பேச்சு போட்டி ; மாணவ மாணவிகளுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா
10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது
புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை
பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி

August 20, 2026
23 Views
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ராஜாஜி மருத்துவமனையில் காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் திடீர் ஆய்வு
மதுரை சோழவந்தான் அருகே தேனூரில் வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account