By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மதுரை

மே மாத ஓய்வூதியத்தை வழங்க கோரி பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Last updated: June 2, 2025 9:35 pm
June 2, 2025
39 Views
Share
SHARE

மதுரை ஜூன் 03
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர்களுக்கான ஒய்வூதியம் வழங்கக்கோரி பல்கலைக்கழக பல்வேறு சங்கங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடிகள் உள்ளதால் பேராசிரியர்கள் பல்கலைக்கழக ஊழியர்கள், ஓய்வு ஊதியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது ஓய்வூதியர்கள் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்னாள் ஓய்வூதியர்கள் தங்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர் சங்க ஊழியர்களுக்கு ஆதரவாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கம் , மூபா சங்கம், பல்கலைகழக பணியாளர்கள் சங்கம் ஆகியவை ஒய்வூதிய சங்கத்தினருக்கு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் இடம் தங்களின் கோரிக்கை மனுவை அழித்து உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மின் கம்பத்தில் மரம் செடி கொடிகள் படர்ந்து உள்ளது
100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்
புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
முதலுதவி சமூக அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி

September 30, 2024
53 Views
வயநாட்டிற்கு அர்ரஹ்மான் டிரஸ்ட் சார்பில்பனியன் பொருட்கள்
செப்டம்பர் மாதம் 29 ம் தேதி மராத்தான் போட்டி
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account