வேலூர்=27
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பெரிய புதூர் கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் ஆராதனையும் சிரசு ஊர்வலமும் கண் திறப்பு நிகழ்ச்சியும் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர். கராத்தே.ஜெ. குமார் உயர் நீதி மன்ற வழக்கறிஞர், ஹிமாலய பரிவார் &சிந்து தர்ஷன் யாத்ரா சமீதி, தேசிய செயலாளர். மற்றும் தென்னிந்திய தலைவர். மற்றும் ஊர் கிராம நாட்டாண்மை தேவேந்திரன், விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.