By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்

Last updated: May 31, 2024 11:55 pm
May 31, 2024
119 Views
Share
SHARE

திண்டுக்கல் மே :30

திண்டுக்கல்லில் வழக்கறிரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளரை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் வழக்கறிஞர்களும்  ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செய்தியாளர்களிடம்  கூறுகையில்  , கடந்த சில தினங்களுக்கு முன்பாக வடமதுரை சித்துவார்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் அனுமதி இல்லாத பார் முன்பு செல்லும் போது விபத்து ஏற்பட்டு அவர் கார் கவிழ்ந்தது. அதையும் பாராமல் அங்கு மது குடித்துக் கொண்டிருந்த 10 பேர் சேர்ந்து வழக்கறிஞர் விஜயகுமாரை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி, சுள்ளான் என்னும் ஒருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி துர்கா தேவி இடைக்கால பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், மேலும் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேலும் வழக்கறிஞர் விஜயகுமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
12 வயது முதல் 65 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
50வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஆளும் அரசை கண்டித்து !!!
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

ஒகேனக்கலில் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு

May 11, 2026
42 Views
கிள்ளியூரில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்
நீட் தேர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account