ஆடராவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா…!
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கபடி போட்டியை தொடங்கி வைத்தார்
ஆடராவிளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தொடர்ந்து அங்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் தீபக் சாலமோன்,மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட ஊர்மக்கள் பலர் பங்கேற்றனர்.