வேலூர் மே 15
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அருள்மிகு ஸ்ரீ பொற்கொடி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் திருவிழாவினை காண வந்த பக்தர்களுக்கு கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் குளிர்பானம் மற்றும் அன்னதானம் அருண் சவுண்ட் சர்வீஸ் அண்ட் சப்ளையர்ஸ் உரிமையாளர் கண்ணாயிரம் குடும்பத்தினர்கள் சார்பில் பக்தர்களுக்குவழங்கினர் உடன் கண்ணாயிரம் விஜயகுமார் சிவகுமார் மதுசூதனன் அருண் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.