By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.

Last updated: May 9, 2025 2:02 am
May 9, 2025
57 Views
Share
SHARE

குமரி மாவட்ட ஆட்சியரே சந்தித்து டாட்டூ ( பச்சை குத்துபவர்கள்) தொழிலாளர்கள் தேமுதிக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலர் பரமாராஜ தலைமையில் மனு ஒன்றை அழித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தேவஸ்தானம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட டாட்டூ கடைகள் நடத்தி வருகிறோம்.

இதில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். மேலும் அனைவரும் முறையாக டாட்டூ ட்ரைனிங் படித்த சான்றிதழ் பெற்றுள்ளோம்.

இந்நிலையில் மே 1-ம் தேதி டாட்டூ கடைகளை நடத்த கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததால் அனைத்து டாட்டூ கடைகளையும் அடைத்துள்ளோம்.

எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டாட்டூ தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கொள்கிறோம் என அம் மனுவில் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
மேற்கு வட்டார தலைவராக பேப்ரின் ஜினோ
குமரி மணல் கொள்ளைக்கு எதிராக தீர்மானம்
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்

July 19, 2024
88 Views
எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account