By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
கனஂனியாகுமரி

பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது

Last updated: April 19, 2025 3:55 pm
April 19, 2025
46 Views
Share
SHARE

தாமரைக் குளம் பதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 11 நாட்கள் நடக்கிறது தென்தாமரைகுளம்., ஏ. 19.தென் தாமரைகுளம், அய்யா வைகுண்ட சுவாமியின் ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான தாமரைகுளம் பதியில் சித்திரைத்திருவிழா நேற்று 18-ம்தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 28-ம் தேதி வரை 11-நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை
,5 மணிக்கு உகப்பாட்டு,காலை 6 மணிக்கு திருக்கொடியேற்றுதல்
8 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்குதலும்,11.30 மணி
க்கு அய்யாவுக்கு பணிவிடை, நண்பகல் 12. மணிக்கு உச்சிப்படிப்பு,12.15 மணிக்கு அன்னப்பால் தர்மம்,மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,
இரவு 7மணிக்கு அய்யா சிம்மாசன வாகனத்தில் பவனி வருதல்,8 மணி
க்கு அன்ன தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் திருவிழாவான இன்று முதல் 10ஆம் நாள் திருவிழாவான 27-ம் தேதி வரை காலை மாலை இரவு அய்யாவுக்கு பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு இரவு வாகனப்பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.8-ம் திருவிழாவான 25-ம்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,
காலை 6 மணிக்கு உகப்பாட்டு,
11.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,நண்பகல் 12 மணி க்கு உச்சிப்படிப்பு,மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் வீதி வலம் வருதல்
,இரவு 7.45 மணிக்கு கலிவேட்டை,
8 மணிக்கு அன்ன தர்மம் வழங்குதலும் நட்கிறது.
11-ம் திருவிழாவான 28 ம்தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை
,காலை 6 மணிக்கு உகப்பாட்டு
,9.30 மணிக்கு திருத் தேரோட்டம்,
பகல் 12.30 மணிக்கு சமபந்தி விருந்து,மாலை 6 மணிக்கு
,அய்யாவுக்கு பணிவிடை,6.30 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் பதிவலம் வருதல்
,இரவு 7.15 மணிக்கு திருக்கொடி அமர்த்துதல்,8 மணிக்கு
அன்ன தர்மம் வழங்குதலும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார், குருபரம்பரையினர், மற்றும் அய்யாவின் கொடிமக்கள் செய்துவருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
இல்லம் தேடி ரேஷன் பொருள்; குமரி மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்

June 21, 2024
146 Views
தொடர் மழை – காணாமல் போனதற்காலிக பாலம்
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
ஏ ஜே எம் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு
அதிகாலையில் மரத்தடியுடன் நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account