தருமபுரி சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் பிடமனேரியில் செயல்பட்டு வரும் ரோட்டரி விவேகானந்தா பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் பயின்று வந்த 17 மாணவர்களுக்கு பாவல்ராஜ் தலைமையில் டி-ஷர்ட் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஒன்றிய விவசாய அணி சார்பாக நாகராஜ், விஜய்,அருள், சுற்றுச்சூழல் அணி சார்பாக செந்தில்,நவீன் குமார், கக்கன் நற்பணி மன்றம் சார்பாக கமல் கண்ணன், கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டி-ஷர்டை வழங்கினார்கள்.



