மதுரையில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர் மாவட்டத் தலைவர்கள் தி.ராஜாங்கம், க.நடராஜன் ஆகியோர் தலைமையில்
மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்கே.ராஜேந்திரன்.
அப்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாநில நிர்வாகிகள். கரிமேடு மணி தல்லாகுளம் மலைச்சாமி பி.காந்தி.
சே.
பிரேம்குமார். சீனிவாசன் சர்க்கிள் கமிட்டி தலைவர் கு.சக்திமுருகன்.
ஆகியோர் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



