வேலூர்=13
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் செங்குட்டை சி.எம். ஜான் வீதியில் G.S.M. godly service to mankind மற்றும் HEALING VOICE self improvement and motivations நேச்சுரோபதி அஸ்திக்கட்டு மற்றும் யோகா சென்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது .முகாமில் தலைவலி, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் ,நரம்புவலி ,தோல் நோய்கள், ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் இதில் இயற்கை மருத்துவம் அஸ்திக்கட்டு தண்டுவடம் சீராக்கும் நிபுணர் டாக்டர் முகமது ரஃபீக் ,HEALING VOICE self improvement and motivations பி.ஜான் மைக்கேல், அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் ராமசாமி, ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் காயத்ரி, இயற்கை மருத்துவம் அஸ்திக்கட்டு தண்டுவடம் சீராக்கும் நிபுணர் டாக்டர் பிரியா, மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்