மார்ச்: 15
திருப்பூர் வீரபாண்டி பிரிவு பகுதியில்
வசந்த் அன் கோ 125வது கிளையை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.வசந்த் குமார் அவர்களின் மகள் தங்கமலர்,பேரன் சாய் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் சேர்மன் ஆர் . கிருஷ்ணன்.
துணைத் தலைவர் கதிரேசன். வர்த்தக அணி பிரிவு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத். பொருளாளர் ராகுல் அராபத். சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் காஜா காங்கிரஸ் இணைந்தொழு மாநில ஒருங்கிணைப்பாளர் சாதிக். பாகனேரி ரவீந்திரன். நிர்வாக மேலாளர்கள் கடை ஊழியர்கள்உட்பட திரளானவர்கள் பங்கேற்பு.
இன்று பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம், இரட்டை தள்ளுபடி அறிவிப்பு காரணமாக ஏராளமானோர் கிளையில் குவிந்தனர்.
திறப்பு விழா சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனை காரணமாக வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.