By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு

Last updated: March 13, 2025 8:50 am
March 13, 2025
62 Views
Share
SHARE

தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் 

 செயல்பாடுகள் குறித்தும், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்துகள் வருகை கால அட்டவணை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும், ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைமேடைகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா எனவும், உரிய உணவு பாதுகாப்பு சான்று மற்றும் உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி சுகதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
மழைக்கு ஒதுங்கிய நடக்க முடியாத முதியவரை கம்பால் அடித்து துரத்திய வடமாநில கடை உரிமையாளர்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
கோவையில் 79-வது சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பூர்மாவட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

December 23, 2024
79 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்
மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
குற்றவாளிகள் மனம் திரும்ப முதல்முறையாக புத்தக கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account