By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்வதற்கு நில முகவர்கள் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்வதற்கு நில முகவர்கள் கண்டனம்
ஈரோடுமாவட்டம்

அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்வதற்கு நில முகவர்கள் கண்டனம்

Last updated: May 23, 2024 8:58 am
May 23, 2024
132 Views
Share
SHARE

ஈரோடு மே 23 

ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நல சங்க தலைவர் செல்வமணி செயலாளர் ராஜு  பொருளாளர் வைரமணி சட்ட ஆலோசர்கள் தங்க வேலு வீரக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர் 

அதில் கூறி இருப்பதாவது 

தமிழக அரசு தற்போது  அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே முத்திரைக்கட்டணம் மற்றும் பதிவு  கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு கொண்டுவரும் 70 சதவீதம்  அரசு  வழிகாட்டி மதிப்பின் உயர்வால் 10 வருடங்களுக்கு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்

 மேலும் கட்டுமானத்துறை ரியல் எஸ்டேட் வரை  அனைத்து துறை  பொதுமக்களும் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு  கொண்டுவரும் நடைமுறையை 5 சதவீதம் 10 சதவீதம் மற்றும் உயர்த்தி  பொதுமக்களை காப்பாற்றுமாறும் சாதாரண பொதுமக்கள் இடம் வாங்குவதே கனவாக மாறும் சூழ்நிலையை தவிர்க்கவும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் 

தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படுவதால் கட்டிட தொழிலாளர்கள் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள்   வீடு கட்டி விற்பவர்கள் பத்திர விற்பனையாளர்கள் சுமை தூக்கும் வாகன ஓட்டிகள் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் உயர்த்தப்படுவதை மறு பரிசீலனை செய்யும்படி  கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் புறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நாட்டின் 79 வது தேசிய கொடியை ஏற்றினார் மருத்துவமனை முதல்வர்
மதுரை புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில்39 வது தேசிய புத்தகக் கண்காட்சி துவக்க விழா.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வேட்டாளியம்மன் கோயில் அருகில் திடீர் மறியல்

August 12, 2025
74 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account