By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாதனை சிகரம் பெண் சிற்பி விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சாதனை சிகரம் பெண் சிற்பி விருது
திண்டுக்கல்மாவட்டம்

சாதனை சிகரம் பெண் சிற்பி விருது

Last updated: March 5, 2025 6:00 pm
March 5, 2025
64 Views
Share
SHARE

திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முனைவர்.ஆ. சுசிலா மேரி அவர்களுக்கு சாதனை சிகரம் பெண் சிற்பி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

 

 

திண்டுக்கல்லில் இவள் தாரகை இலக்கிய இதழ் பதிப்பகத்தின் நிறுவனர் சு.பரிமளா தேவி நடத்திய  பெண் சிற்பிகள் -2 வெளியீடு, இவள் தாரகை 21 – வது இதழ் வெளியீடு, இவள் தாரகை விருதாளர்களுக்கு விருது என 

முப்பெரும் விழா நிகழ்ச்சி ஆர்டிஓ ஆபீஸ் அருகில் திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஜி.டி.என். தமிழ் துறை உதவி பேராசிரியர் வெ.முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாநகராட்சி முதல் பெண் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் திண்டுக்கல் மருத்துவர் ஜெ.அமலாதேவி, மருத்துவர். சம்பத்குமாரி , திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை மருத்துவர். செல்வராணி ,

இவள் தாரகை பெண்கள் இதழ் ஆசிரியர் சு.பரிமளா தேவி ஆகியோர் கலந்து கொண்டு 

நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மகளிர் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தமைக்காக முனைவர்.ஆ.சுசிலாமேரி அவர்களுக்கு சாதனைச்  சிகரம் பெண் சிற்பி  என்ற விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: இராட்சத பலூணை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வழியாக கேரளாவுக்கு கள்ள நோட்டுகள் கடத்தல்: 3 பேர் கைது

June 6, 2026
45 Views
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account