By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்

Last updated: May 22, 2024 9:22 am
May 22, 2024
136 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 22,

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா  கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ஒரு தேரிலும், விநாயகர் இன்னொரு தேரிலும், அமர்ந்து வீதி உலா வந்தனர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷ முழக்கத்தோடு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், மேலாளர் மோகனகுமார், சூப்பிரண்டு சண்முகம்பிள்ளை, கழக பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் மாஸ்டர் மோகன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் புருஸ்லி, ஒன்றிய இளைஞரணி பிரவின் ராஜ பாண்டியன், அலெக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
விளையாட்டு கட்டிடங்கள் துணை முதல்வர் உதயநிதி
மதுரையில் போக்குவரத்து விதிமீறல்
பரமக்குடி அரசு கலை கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா
வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம்!!!

February 15, 2025
79 Views
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
வினாடி வினாவில் பங்கேற்க அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account