By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > விருது வழங்கும் விழா
திண்டுக்கல்மாவட்டம்

விருது வழங்கும் விழா

Last updated: March 1, 2025 9:22 am
March 1, 2025
93 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக 

திண்டுக்கல் MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட்  கிளப் பதவியேற்பு விழா,  கல்வி, மற்றும்  விளையாட்டு விருது வழங்கும் விழா.

 

 

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக  இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி  திண்டுக்கல்  MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர்  Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல்  MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் 

P.முருகேசன்,

மேற்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.V.T.R.T.நாகராஜன்,திண்டுக்கல்  MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் (பொறுப்பு) C.கருணாகரன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn. M.செல்வகனி,  இன்ட்ராக்ட் கிளப் சேர்மன் ரோட்டரியன் Dr.M. சிவராமன்

மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி 

Rtn. இருதயராஜா, Rtn.B.செந்தில்குமார். Rtn. மதன்மோகன்,

Rtn. M.S.மாணிக்கம்

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி  மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும்,

பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை போடாமல் வந்த ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவர்  B.கார்த்திக் பாண்டி, செயலாளராக பள்ளி மாணவர்  R.செல்வகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் MSP சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு 

ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் S.ஜெயராமன்   நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது
முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
சித்திர பட்டி நடைபெற்ற மக்கள் தொடர்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

August 6, 2025
80 Views
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
இருசக்கர வாகனப் பேரணி
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
தர்மபுரியில் தமிழக நதிகள் இணைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account