By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திண்டுக்கல்மாவட்டம்

ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Last updated: February 23, 2025 9:55 pm
February 23, 2025
80 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம், திண்டுக்கல்  குயின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல்  குயின் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக 

 நம்பிக்கை வெற்றிக்கான முதல் படி  என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு

நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்

முன்னிலை வகித்தார்.திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.K.திபேஷ் பட்டேல் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சேவை திட்டங்களின் மாவட்ட செயலாளரும் , மண்டலம் -5 திறன் மையத்தின் 

RI மண்டல ஒருங்கிணைப்பாளர்  Rtn. ஷஷி போம்ரா கலந்து கொண்டு நம்பிக்கை வெற்றிக்கான முதல் படி 

என்ற தலைப்பில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் போது  சிறப்பு விருந்தினர் Rtn. ஷஷி போம்ரா அவர்களை கௌரவிக்கும் விதமாக 

 மண்டல ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் Rtn.

M.செல்வகனி,திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.S.விக்னேஷ்,திண்டுக்கல்  குயின் சிட்டி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.S.பார்கவி சந்தோஷ்  உட்பட ரோட்டரி சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல்  குயின் சிட்டி  ரோட்டரி 

சங்கத்தின் தலைவர்  Rtn.S.கவிதா செந்தில்குமார்  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

முப்பெரும் விழா நடைபெற்றது
இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
கள்ளக் கடல் எச்சரிக்கை: இரு தினங்கள் கடற்கரைக்குச் செல்ல தடை
மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தன்னம்பிக்கையூட்டும் ஒற்றுமைத் திருவிழா

March 18, 2025
38 Views
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account