தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் திரு.எஸ்.காந்திராஜன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் முனைவர் கே.சீனிவாசன் அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன். சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), திரு.ஆர்.எம்.கருமாணிக்கம். (திருவாடனை), திரு.சேவூர் எஸ்.ராமச்சந்திரன். (ஆரணி), திரு.மு.பன்னீர்செல்வம் (சீர்காழி), திரு.ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), திரு.ஈ.ராஜா. (சங்கரன்கோயில்), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.



