By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு

Last updated: February 15, 2025 11:38 am
February 15, 2025
131 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 14

 

 தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை ப டுதயை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒரு 16 வயதில் மகளும் 11 வயதில் மகனும் உண்டு.

      கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து அப்போது கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர காவல் நிலையத்தில் மனைவி  புகார் அளிக்க அளித்துள்ளார். விசாரணையில் போலீசார் இருவரும் பிரிவதாக எழுதி வாங்கி உள்ளனர்.

     அப்போது அந்த காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்பி தனி பிரிவு காவலருக்கும் அந்தப் பொண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அந்த தனிப்பிரிவு ஏட்டுக்கும் அந்த பொன்னுக்கும் இடையே கடும் உறவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வீட்டிற்கு அந்த ஏட்டு வந்து செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

     இது தொடர்பாக மீண்டும் கணவன் மனைவிக்கு  தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று அந்த டிரைவர் மாவட்ட எஸ் பி -யிடம் புகார் அளித்துள்ளார். குடும்பத்தை சீரழிக்கும் தனிப்பிரிவு காவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

      புகாரை விசாரித்த எஸ் பி உடனடியாக தனிப்பிரிவு ஏட்டுவை நாகர்கோவில் ஆயுத படைக்கு  மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மேலும் இது தொடர்பாக மார்த்தாண்டம் டிஎஸ்பி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் உலக தமிழர் பேரமைப்பின் திருவள்ளுவர் தினம்
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
ஆரல்வாய்மொழி அருகே மனைவி விபத்தில் இறந்ததால் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
திமுகவில் நேற்று இணைந்தனர்
மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்

September 12, 2024
59 Views
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளிகள்
முன்னாள் படை வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account