By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு

Last updated: February 11, 2025 9:55 am
February 11, 2025 23 Views
Share
SHARE

 பிப்:11

டிசைன் ஸ்பிரிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பில் இயற்கை காப்போம் விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்பு! 

_______

 

டிசைன் ஸ்ப்ரிங் பிசினஸ் நிறுவனத்தின் சார்பில் இயற்கை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள சவேரா ஹோட்டலில் பசுமை பற்றிய புரிந்துணர்வு கருத்தரங்கம் மற்றும் வருங்காலத்தில் இயற்கை சீற்றத்தினால் நாட்டில் நாம் எதிர் நோக்க விற்கும் சவால்களை விளக்கும் விழித்தெழு என்ற குறும்பட காணொளியும் நடைபெற்றது. விழாவில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பல்வேறு நாட்டில் இருந்து வந்திருந்த அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கு புரியும்படி விளக்கிக் கூறினர் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயலட்சுமி மற்றும் ஓமன் நேஷனல் யூனிவர்சிட்டி பேராசிரியரும் திரைப்பட நடிகருமான டாக்டர் தர்மாசா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இயற்கை ஆர்வலர்கள்  சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை சத்தியமித்திறன் ஊடகம் செய்து முடித்தனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்

July 4, 2024 65 Views
வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வேளாண்மை
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?