By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கன மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

Last updated: May 18, 2024 5:36 pm
May 18, 2024
116 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 18 
கன்னியாகுமரி மாவட்டத்தில்  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்ச்சி காரணமாக மாவட்டத்தில் மிதமான மலையும் சில பகுதிகளில் கனமான மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை தொடர்ந்து உயிர் சேதம் ஏற்படாதவாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாகர்கோவில் பார்வதி புரம் தக்கலை பூதப்பாண்டி ஆரல்வாய்மொழி உட்பட மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன்அணை, முக்கடல் உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், ஆறுகாணி, கடையாலுமூடு, அருமனை, பனச்சமூடு, திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.இதனால், கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் நாகர்கோவில் பாதாள சாக்கடைகளுக்கு தோண்டப்பட்ட குழிகளும் தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அந்த குழிகளை மூடவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிகாகை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
சங்கரன்கோவில் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம்
மதுரை – கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி

June 13, 2024
111 Views
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
இரணியல் அருகே கஞ்சாவுடன் வியாபாரி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account