By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா

Last updated: January 29, 2025 12:06 pm
January 29, 2025
76 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா : மேயர் தேசியக்கொடி ஏற்றினார்;-

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தினவிழா ஆணையாளர் மதுபாலன் தலைமையில் நடந்தத. மேயர் ஜெகன் பெரியசாமி  100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து மாநகராட்சி பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாநகராட்சி துப்புரவ மற்றும் டெங்கு சுகாதா பணியாளர்கள் உள்பட 40 பேருக்கு சான்றிதழை வழங்கினார். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிறப்பாக பணியாற்றிய மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன் வரவேற்புரை வழங்கினார். துணை ஆணையர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி, உதவி ஆணையர்கள் ரங்கநாதன், பாலமுருகன், சுரேஷ்குமார், கல்யாண சுந்தரம், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டூ ராஜா, பால குருசாமி, நிர்மல் ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டான்லி பாக்கியநாதன், ராஜபாண்டி, நெடுமாறன், ராஜசேகரன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், பொன்னப்பன், தேவகி, கனகராஜ், இசக்கி ராஜா, முத்துவேல், மும்தாஜ், முத்துமாரி, தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

திரவுபதி அம்மன் கோயில் தெரு மக்கள்

October 29, 2024
63 Views
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
திமுக நல்லூர் முன்னாள் பகுதி கழகச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account