மதுரை ஜனவரி 24,
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பஞ்சவர்ணம் வழிகாட்டுதலின்படி சாந்தி நகர் பாலம் அருகே உள்ள கொன்னவான் சாலை செக் போஸ்ட் அருகில் உதவி ஆய்வாளர் ஜோதிமணி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பற்றி விபத்தில்லா பயணம் செய்ய பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். உடன் தலைமை காவலர்கள் பால கிருபாகரன் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.