By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
மாவட்டம்

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை

Last updated: January 23, 2025 9:13 am
January 23, 2025
57 Views
Share
SHARE

ஊட்டி.ஜன. 21.

உதகை ரயில் நிலையம் முன்பு இயங்கி வரும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள நடைபாதையில் குடிமகன்களின்  கூடாரமாக மாறிவரும் அவல நிலையாக மாறி நடைபாதை மாசடைந்து வருகிறது. 

ஊட்டி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு நல வாழ்வு மைய  நடைபாதை அருகிலேயே அரசு மதுபான கடையும்  இயங்கி வருகிறது. இதன் அருகே நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருவதால் இந்த பகுதிக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.  இந்நிலையிலும் 

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் வந்து சிகிச்சை எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் சுகாதார நிலையம் அருகே உள்ள நடைபாதையை குடிமகன்கள் ஆக்கிரமித்து அங்கேயே நின்று மது அருந்தி விட்டு மது பாட்டில்கள் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிவிட்டு செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு  வருவதாகவும்

எனவே இப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கடும் நடவடிக்கை
கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தேசிய தர உறுதி நிர்ணய சான்றிதழ்

January 26, 2025
64 Views
கடன் பிரச்சனையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
ராமநாதபுரம் பனைக்குளத்தில் தமுமுகவின் 31-வது ஆண்டு தொடக்க விழா
புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account