வேலூர்_15
வேலூர் மாவட்டம், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் வேலூர் மாநகர் மாவட்ட மாணவரணி மேற்கு பகுதி கழகம் சார்பில் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி வேலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் பவனி விழாவில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே அப்பு, .வழக்கறிஞர் தாஸ், வேலூர் மாநகர மாவட்டம் மாணவர் அணி மாவட்ட தலைவர் வி. பி. எம் .குமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் ,பகுதி செயலாளர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.