By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு

Last updated: January 22, 2025 11:00 am
January 22, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன 22

 

 மார்த்தாண்டம் அருகே நல்லூர் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (59). அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரதீஷ் (23), நவீன் (23, அஜித் (27). இவர்கள் சம்பவ தினம் 3 பேரும் கரவிளாகம் பகுதியில் நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை கெட்ட வார்த்தைகள் பேசி வம்பு இழுத்ததாக கூறப்படுகிறது.

      அப்போது அந்த வழியாக சென்ற ராபின்சன்  அசிங்கமாக பேசியதை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீஷ், நவீன், அஜித் ஆகியோர் சேர்ந்து கட்டையால் ராபின்சனை சரமாரியாக அடித்தார்கள். இதில் படுகாயம் அடைந்த ராபின்சன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரதீஷ், நவீன், அஜித் ஆகியவர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
உதயநிதி ஸ்டாலின்இன்று குமரி வருகை
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
தொடர் மழை பாதிப்புகளை உடனடியாக சரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கற்களை கொண்டு தாக்கியதால் ஒருவர் உயிரிழப்பு

March 11, 2025
44 Views
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account