By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
தென்காசிமாவட்டம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்

Last updated: January 20, 2025 10:05 am
January 20, 2025
77 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் என அமைச்சரிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் செழியனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது

தென்காசி மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தனியாக பிரித்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்  மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும், சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் 8 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது .ஆனால் அரசு பாலிடெக்னிக் எதுவும் இல்லை. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் மட்டும் ஒரு அரசு பாலிடெக்னிக் இருக்கிறது .

தென்காசி மாவட்டத்திற்கு அரசு பாலிடெக்னிக் வேண்டுமென்று பலமுறை மனு கொடுத்துள்ளோம்  எங்கள் மாவட்டத்திற்கு பாலிடெக்னிக் வழங்கும் பட்சத்தில் ஆலங்குளம்,பாவூர்சத்திரம்,தென்காசி, கடையநல்லூர் போன்ற இடங்களில் போதுமான அரசு நிலம் உள்ளது. எனவே  நடப்பு நிதி ஆண்டில் தென்காசி மாவட்டத்திற்கு அரசு பாலிடெக்னிக் வழங்கிட வேண்டும்

என்று தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் வரும் நிதி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தரமகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை. முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வக்கொடி ராஜாமணி, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
கொதிக்கும் எண்ணெயில் நடு சாலையில் சிப்ஸ் கடை: சாலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைதுறை: 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவமனையில் உப்பு சர்க்கரை கரைசல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பசும்பொன் தேவர் குருபூஜை விழா

October 29, 2024
197 Views
நியாய விலை கடைகளில் முறைகேடு
குற்றாலத்தில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை
நாதக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account