By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி

Last updated: January 13, 2025 11:37 am
January 13, 2025
77 Views
Share
SHARE

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மேலூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையம், வார்டு எண் 23, அம்மன் நகரில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகம். சிவன் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடம் அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் டாக்டர். அம்பேத்கார் பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் வணிக வளாகம் என மொத்தம் திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் பொது மக்கள் நலனுக்காக நகராட்சி நிர்வாகத் துறையின் மூலம் பல்வேறு அடிப்படை வசதிகளை செயல்படுத்தி வருகிறார்கள், தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தேவைக்கேற்ப நகர பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால், தெரு விளக்கு திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மேலூர் நகராட்சியில் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் கர்னல் பென்னி குவிக் பேருந்து நிலையம் புதிய அறிவுசார் மையம், நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடம் ஆகியவை இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதே போல அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலூர் நகராட்சியில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.54.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், மதுரை மாவட்டம் அரிட்டப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். மேலும் தாம் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் வரையில் தமிழகத்தில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கும் நிலை வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா சௌ. சங்கீதா, பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண் குராலா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை மாறகராட்சி ஆணையாளர் சி.தினேஷ்குமார். மேலூர் நகர் மன்றத் தலைவர் உமுகமது பாசின், அலங்காநல்லூர் பேரூராட்சித தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா
திருச்சி: காவிரி ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு

July 6, 2026
32 Views
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு: வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account