பாகாயத்தில் ஜி .எஸ். சுப்பிரமணி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
வேலூர்=10
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த ஆரணி சாலை பாகாயத்தில் நடைபெற்ற காய்கனி வியாபாரி ஜி .எஸ். சுப்பிரமணி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் படத்திறப்பு விழாவும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமரிசியாக நடைபெற்றது. இதில் எஸ். பாபு, எஸ். சிவகுமார், எஸ் .ரவி ,வி .சித்ரா, மற்றும் காய்கனி வியாபாரிகள், பொதுமக்கள் , காய்கனி வியாபாரி ஜி. எஸ். சுப்பிரமணி குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.