அஞ்சுகிராமம் ஜன-10
அஞ்சுகிராமம் பேரூராட்சி, ஜேம்ஸ் டவுண் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை அஞ்சுகிராமம் பேரூராட்சி துணைத் தலைவரும்,அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் அணி செயலாருமான காந்திராஜ் தொடங்கி வைத்தார். உடன் கவுன்சிலர் ராஜேஸ்வரி தங்க ராஜா, முன்னாள் கவுன்சிலர் தங்கராஜா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.