வேலூர்=31
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் காழணிப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர அனுமன் சித்தாஸ்ரமத்தில் நடைபெற்ற ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் அலங்காரமும் மாறாதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் விமரிசியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்