By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்

Last updated: December 27, 2024 12:02 pm
December 27, 2024
71 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., டிச. 27. 


 தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள  அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான தாமரைகுளம் பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா

கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி இந்தமாதம் 5-ம்  தேதிவரை நடைபெற்றது. அதன்பிறகு

23-ம்தேதி மீண்டும் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.


12-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,5 மணிக்கு அய்யாவுக்கு திருகல்யாண வைபோக திரு ஏடுவாசிப்பு,இரவு 8 மணிக்கு

மணவறை வாகனத்தில் பதிவலம் வருதல், 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது  


13-வது நாள்திருஏடு வாசிப்பு விழாவான  நாளை சனிக்கிழமை,காலை 6 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை

மாலை 4 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை 4.10 மணிக்கு பகவதி, பார்வதி, மண்டைக்காட்டம்மை திருமண வைபோகம். திரு ஏடுவாசிப்பும்நடக்கிறது,இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல்,இரவு 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதலும் நடக்கிறது

14-வது நாளான ஞாயிற்றுக்கிழமை

காலை 6. மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,நண்பகல் 12. மணிக்கு

அய்யாவுக்கு உச்சிப்படிப்பு, பால்தர்மம்,மாலை 4 மணிக்கு

அய்யாவுக்கு பணிவிடையும்

மாலை 4.10 மணிக்கு

 பூமடந்தை திருக்கல்யாண வைபோகம், பட்டாபிஷேகம், திருஏடுவாசிப்பும் இரவு 8 மணிக்கு அய்யா செங்கருட வாகனத்தில் தெருவீதி பவனி வருதல்,இரவு 9 மணிக்கு

,அன்னதர்மம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார்,பரம்பரை குருமார்கள்மற்றும் அய்யாவின் அன்புக்கொடி மக்கள்  செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
தஞ்சாவூரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
ராஜா எம்எல்ஏ பொங்கல் வாழ்த்து அறிக்கை
அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

St.தாமஸ் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு

November 20, 2024
60 Views
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
நாகர்கோவிலில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
முஸ்லீம மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்
குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account