By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Last updated: May 13, 2024 9:05 am
May 13, 2024
141 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 13 
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மழை பெய்தது –  மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை  பகுதியில் 48.06  மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது  இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்  – கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது  இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையும் அதனை  சார்ந்த கிராம பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது ஆனால் நாகர்கோவில் போன்ற நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறையவில்லை இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சார்ந்த பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை  பகுதியில் 48.06  மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  இதேபோன்று புத்தன் அணை  பகுதியில்  46.02  மில்லி மீட்டர் மழையும் சிற்றார் – 2, அனை பகுதியில்  28.04 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது  – பேச்சிப்பாறை அனைக்கு இந்த கோடையிலும்  வினாடிக்கு 246   கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. 42 அடி கொள்ளளவு  கொண்ட பேச்சிப்பாறை அனை யினுடைய நீர்மட்டம் 44.34 அடியாக உயர்ந்துள்ளது –  77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையினுடைய நீர்மட்டம் 47.03 அடியாக உயர்ந்துள்ளது  அனைக்கு வினாடிக்கு 204 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை அதனை சார்ந்த கிராமங்களில் பெய்து வரும் இந்த மழையினால் வெயிலில் தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை
திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் மமக கட்சி சார்பில் மனு
மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்

April 27, 2026
35 Views
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தீவிரம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account