By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை

Last updated: December 19, 2024 10:11 am
December 19, 2024
71 Views
Share
SHARE

கோவை டிச:19


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய பொன்னினங்கள் 28.906 கிராம் தங்கம் உருக்க இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் ஸ்டேட் வங்கி இடம்   ஒப்படைத்தார்.  


கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக் கோவிலில் பக்தர்கள் வழங்கிய தங்க காணிக்கைகள் பயன்பாட்டில் இல்லாதவை பிரித்தெடுக்கப்பட்ட 28 கிலோ 906 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க  முதலீட்டு பத்திரத்தில் முதலீடு  செய்திடும் வகையில் இன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாரத் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கம் உருக்காலைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் நீதிபதி துரைசாமி ராஜு ஆகியோர் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர். 


இதில் மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர்  முரளி கிருஷ்ணன் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா கோவில் அறங்காவலர்கள் மஞ்சுளா, திருமுருகன்,மருதமுத்து ஆனைமலை பேருராட்சி தலைவர் கலைச்செல்வி  சாந்தலிங்ககுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


முன்னதாக மாசாணியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு  பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டு அமைச்சர் சாமி தரிசனம் செய்தார் பின் கோவில் வளாகத்தில் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு செய்தும்  மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பேட்டரி கார் போன்றவற்றை பார்வையிட்டார்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி ஸ்ரீநிதி தலைமையில் சர்க்கிள் தாமோதரன் சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடை கட்டடம் கட்ட பூமி பூஜை துவக்க விழா
வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
சூலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா
தமிழக முதல்வர் விஜய் உருவப்படத்தை “ரூபிக்ஸ் கியூப் மோசைக்”கில் உருவாக்கி உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை

November 11, 2024
63 Views
புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு கடல் புல் நடவு நடவடிக்கை! அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சார்பில் சுற்றுச்சூழல் செயல்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account