By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
அரியலூர்மாவட்டம்

ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி

Last updated: December 18, 2024 10:41 am
December 18, 2024
76 Views
Share
SHARE

அரியலூர், டிச.18


அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள அய்யன் உடையான் ஏரி, பெருமாள் ரெட்டி ஏரி மற்றும் புது ஏரிகளின் கரைகளில், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 2,000 பனை விதைகளை செவ்வாய்க்கிழமை நட்டனர்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் ஏரிகளில் பனை விதையை நட்டு வைத்து, தொடக்கி வைத்து பேசுகையில், பனை மரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது. தமிழக அரசின் மரமான இந்த மரத்தை காவிரி நீர் படிப்பு பகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகமாக வளர்க்க வேண்டும் .

அவ்வாறு மரங்களை வளர்ப்பது அரசின் கடமை மட்டுமல்ல பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மூலம் எங்கும் பனைகளை விதைக்க வேண்டும். இதன் பயன்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அதோடு புங்கன் மரமும் விதைக்கப்பட்டுள்ளது . இது அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இந்த மரங்கள் வளர்ப்பு மூலம் இப்பகுதியில் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். மேலும் மண்ணின் உவர்ப்பு தன்மை விரைவில் மாறிவிடும் என்றார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனச்சரக அலுவலர் பழனிச்சாமி, வனவர் பாண்டியன், ஊராட்சித் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள், ஊராட்சி செயலர் பாண்டியன், மக்கள் நலப் பணியாளர் பழனிவேல், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன், ஆசிரியர்கள் தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர்கள் மணிகண்டன், அபிராமி, பாலமுருகன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

185 ஆவது உலக புகைப்பட தினம்
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை
பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர்
களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய +2 மாணவர்

March 20, 2025
70 Views
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
கலைஞரின் கனவு இல்லத்திட்டம்
BasariBet Casino’ya Giriş ve Resmi Siteye Kayıt
மனோ தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account