கோவை டிச:18
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான EVKS இளங்கோவன் அவர்களுக்கு அனைத்து கட்சியின் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி தலைமை வகித்தார் , மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி,நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார்,தமிழ்செல்வன்,கருனை மகாலிங்கம், ஜவஹர்பாண்டியன், மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கவிதா,மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம்,மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ்,பிரகாஷ், மாசிலாமணி, தேவகுமார், பத்ரகிரி,பாலகுருசாமி,தங்கவேல்,தேசிங்குராஜன், சுரேஷ்,தென்னரசு,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன்,நகரமன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம்,சிபிஎம் செயலாளர் மகாலிங்கம்,சிபிஐ செயலாளர் சண்முகம்,மதிமுக மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில்,தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மணிகண்டன்,விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் பிரபு மக்கள்நீதிமையம் மாநில மகளீர் அணி செயலாளர் மூகாம்பிகை,திராவிடர்கழகம் மாவட்டசெயலாளர் பரமசிவம், தந்தை பெரியார் தி.க.செயலாளர் மனோகரன் இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.
திமுக நகர துனை செயலாளர் தர்மராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் தாவளம் ஜெகதீஷ், ஆனைமலை வட்டார தலைவர் அழகேசன்,வக்கம்பாளையம் மணிகண்டன், நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சுப்புஆறுமுகம், அன்சர், கலாவதி,வள்ளிநாயகம்,தமிழ்செல்வி,சிவசாமிகோபால், ஹரி மகாலிங்கம், பழனிக்குமார்,நடராஜன்,மூர்த்தி,சோமந்துரை சேகர்,நஜிமுதீன், காளிமுத்து,மயில்சாமி, தர்மலிங்கம்,மகாலிங்கம்,அய்யாசாமி,சடகோபால்,சிவக்குமார்,செல்லமுத்து,பங்காரு, வென்னிலா ரவி,ராதாகிருஷ்னன்,கடல்புறா நடராஜன்,காளியப்பன், கணேசன்,சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.