By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து
அரியலூர்மாவட்டம்

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து

Last updated: December 14, 2024 1:42 pm
December 14, 2024
63 Views
Share
SHARE

அரியலூர்,டிச;14


அரியலுர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர்  நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், குழுமூர் நிவாரண முகாமில் தங்கவைப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி உடனிருந்தார்.


அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் / புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் ஒன்றியம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  போக்குவரத்துத் துறை அமைச்சர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதன்படி செந்துறை ஒன்றியம், முல்லையூர் காலனித் தெரு, செங்கமேடு, தளவாய் ஊராட்சி காலனி தெரு மற்றும் மதுரா நகர் ஆகிய இடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர்  நேரில் பார்வையிட்டு குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள், சாலை பாதிப்புகள், மின்கம்பங்கள் பாதிப்புகள், கால்நடை உயிரிழப்புகள், விளைநிலங்கள் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், மழைபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிட துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


தொடர்ந்து, குழுமூர் மற்றும் நமங்குணம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பாய், தலையணை மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும்  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.


முன்னதாக குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் அருகில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வெளியேற்றும் பணியை  போக்குவரத்துத்துறை அமைச்சர்  பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.


இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வருவாய்த்துறையினர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்

January 2, 2025
58 Views
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
லால்குடி அருகே 100 நாள் வேலை பணியாளர்களை கடித்த கதண்டுகள்
சங்கரன்கோவிலில் பல்லாயிரம் கோடியில் நலதிட்டங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account