By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

Last updated: December 9, 2024 2:20 pm
December 9, 2024
64 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.8-

 

 டிச.6  பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் எஸ்டிபிஐ இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் தேவிப்பட்டினத்தில், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில செயலாளர் நஜ்மா பேகம்  கண்டன உரையாற்றினார்.

 மாவட்ட செயலாளர் நஜீம் வரவேற்றார்.  மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை உரையாற்றினார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மொஹிதீன் கண்டன கோஷம் எழுப்பினார், திருவாடானை சட்டமன்ற பொறுப்பாளர் ஹனீப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் கருத்துறை வழங்கினார் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம்  கருத்துரை வழங்கினார்.

 மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் மாவட்ட செயலாளர் ஆசாத் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நவ்வர்ஷா, செய்யது அலி பொருளாளர் ஹசன் அலி, மீனவர் அணி மாவட்ட தலைவர் பகுருதீன் எஸ் டி டி யு மாவட்ட தலைவர் காதர் கனி பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சேக் ஜலால் ஊடக அணி மாவட்ட தலைவர் சுபைர் ஆப்தீன் சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் நதிம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுலைமான் மற்றும் அனைத்து தொகுதி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம்  பேசுகையில், மத்திய, மாநில அரசுகள், பாபரி மஸ்ஜித்துக்கு நிகழ்ந்த அநீதிபோல, இனியொரு வழிபாட்டுத் தலத்துக்கு நிகழ்ந்திடாதவாறும்,  சமூக நல்லிணக்கத்தை காக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்கள்  சிறப்புச் சட்டம் (1991) செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்கவோ, வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கீழ்நீதிமன்றங்கள் உத்தரவிடவோ உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஜமாத்தார்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நீர்மோர் வழங்கி கொண்டாட்டம்.
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு

December 16, 2024
79 Views
10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
ரோட்டரி சங்கம் 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி
எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account