By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர்

Last updated: December 3, 2024 11:04 am
December 3, 2024
65 Views
Share
SHARE

ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி ஊருக்குள் மழைநீர் புகுந்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது பரசனேரி , இந்த ஏரி

ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்ராவல்ஸ் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் ஊத்தங்கரை திருப்பத்தூர் சாலையில் உள்ள உப்பாரப்பட்டி பாலம் மற்றும் சின்னப்பனரி நிரம்பி சாலையில் தடம் புரண்டு மழை நீர் ஓடியது, இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். அதேபோல் ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலையில் உள்ள சிங்காரப்பேட்டை ஏரி உடைந்து சாலையில் மழை நீர் ஓடியது,

 மேலும் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அவற்றை அறிந்த அரசு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு மண்டபத்தில் முகாமிட்டு தங்க வைத்து உணவு அளித்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த 

மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்போது 

பாம்பாறு அணையில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது 

ஆற்றங்கரையும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்

பெற்றோர்கள் குழந்தைகளை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாழ்வான பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் கே‌.எம் சரயு கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும்  கனமழை தொடர்பாக தாலுகா அளவில் துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையிலான குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகளிலும் 

நெடுஞ்சாலை மற்றும் பல்வேறு இடங்களில் வேருடன் சாய்ந்த மரங்களை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி. உடன் இருந்தனர்  மற்றும்

பேரிடர் மீட்பு குழு தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்சார துறை காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு
பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் 5000 பக்தர்களுக்கு அன்னதானம்
கூடலூர் சட்டமன்ற தொகுதி தோழமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இணை ஆணையர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு

July 28, 2024
269 Views
ஆண்டவர் கோவிலில் 2025-ம் ஆண்டு முதல் சனி பிரதோஷ பூஜை
ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!
தபால் நிலையத்தில் ஜெனரேட்டரை இயக்கிய
பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account