By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையடைப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையடைப்பு போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கடையடைப்பு போராட்டம்

Last updated: November 28, 2024 11:10 am
November 28, 2024
74 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ-28


நாகர்கோவில்  முதல் களியக்காவிளை வரையிலான 30 கிலோ மீட்டர்  சாலையில் பெரும்பாலான பகுதிகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால்  தினசரி பல்வேறு விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  தவித்து வருகின்றனர்.   ஆறு மாதங்களுக்கு முன்பே சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தும் இது வரை சாலை செப்பனிட படாததால் பல கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.  

     எனவே சாலை சீரமைக்க கேட்டு நேற்று  மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில்  சாலையை செப்பனிட வலியுறுத்தி முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்தது.

    அதன்படி நேற்று  மார்த்தாண்டம், பம்மம், வெட்டு வெந்நி, குழித்துறை, கழுவன்திட்டை உட்பட பல பகுதிகளில் 1000 மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
காதல் திருமணம்… கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு!
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி

August 12, 2024
106 Views
மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள்
உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு
வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்
இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account