By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

Last updated: November 27, 2024 11:57 am
November 27, 2024
48 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 27

 

 கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிலம்பம் ஆசான் அங்கீகாரம் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் பயிற்சி பற்றிய நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

மலேசியாவில்  உலக சிலம்ப சங்கம் நடத்திய உலகலாவிய கலந்தாய்வு கூட்டம் மற்றும் கருப்பு பட்டை தரப்படுத்துதல் நிகழ்ச்சி நவம்பர் 23 மற்றும் 24- ஆகிய தினங்களில் கோலாலம்பூரில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை

நிறுவன தலைவர் மகா குரு. குருஜி  முருகன் செல்லையா ஏற்பாடு செய்திருந்தார்.  

இதில் சிலம்பம் இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற நிர்வாகிகளுக்கு குரு,மகா குரு, ஆசிரியர்களுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது  தமிழரின் பாரம்பரிய முறைப்படி மலேசியாவில் உள்ள 10 மலை முருகன் கோவில் சன்னதியில் பூஜை செய்து அனைவரும் சிலம்பம் ஆடி பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை கண்ட வெளிநாட்டினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சிலம்பம் இந்தியா சங்கம் சார்பாக கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்டுக்கல்,திருப்பூர், கோவை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர்,ஈரோடு,மதுரை,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆசான் செல்வ சுந்தரம் (குரு), சுபாஷ், மைதீன் ராஜா ஆகியோர் கருப்புபட்டை, பயிற்சி,சான்றிதழ் பெற்று உலக அளவிலான சிலம்பம் ஆசான்கள் என அங்கீகாரம் செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
தருமபுரி நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்
ரூ.4.93 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு: இரவில் தெப்போற்சவம் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

நூறும் எழுபதும் என்ற நூலினை வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்

October 24, 2024
48 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது.
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதல்
அல்சைமர் நோய் தடுப்பு சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account